Header Ads

Header ADS

போலி பின்புற அழகை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிற 10 பிரபல பிரபலங்களின் புகைப்படங்கள்

1. Nicki Minaj

அமெரிக்க பிரபல பெண்ண ரப் இசை நடன கலைஞ்சர் நிக்கி மினாஜ் பின்னழகிகளின் வரிசையில் முதல் இடம் வகிக்கிறார். நம்ப முடியாத அளவு பெருத்த இவளின் பெரிய பின்புறங்களை ஒரு சாதனையாக எழுதி இருக்கின்ற இவர் அதட்கு ஒரு பட்ட பெயரையும் கூட சூடி இருப்பதாக சொல்லப்படுகிறது. இவரைப்போல் இவருடையும் பின் புற அழகும் கூட ஒரு புகழினை எட்டி இருக்கிறதாம்.  ஆனாலும் இவளுடைய ரப் ஆட்டம்போட்டு சம்பாதிக்கின்ற பின் புறம் ஒரு இயற்கையான ஒன்று என சொல்ல முடியாமல் இருக்கிறது.


2.Blac Chyna

“ப்ளாக் சைனா” ஒரு ஆடை அவிழ்த்து நடனமாடும் கலைன்ஜர் . இவருடைய பிட்காலத்து நடனம் பெரிதாக வசூல் சேர்க்கவில்லை. சில ஏனைய ஆட்ட நடிகைகளின் புது வருகையினால் இவர் மீண்டும் பிரபலம் அடைந்து தற்போது பத்திரிகைகளிலும் இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்களில் பிரபலமாக பேசப்படுகிறார். இது இவருடைய ஒரு படி உயவான வளர்ச்சி என்றே கருதப்படுகிறது.

3. Kim Kardashian

பின்னழகுக்கான சிம்மாசனத்தை சுவீகரித்து இருக்கின்ற கிம் ஒரு போலியான பின் புறத்தையே கொண்டிருக்க முடியும். ஆயினும் இவை இயற்கையானது என நிரூபிக்க  குறிப்பிடத்தக்க அளவு பாடுபட்டு இருக்கிறார். இப்படியன நடவடிக்கைகளின் வாயிலாக ஏதோ ஒரு உண்மையை மறுக்கிறார் என்பது புலனாகிறது.




4. Khloe Kardashian

பின் புற அழகிகள் என்ற வரிசையில் க்ஹோல் முக்கியமாக உள்வாங்கப்பட  வேண்டிய ஒருவர். புகழ் பெற்ற இவரின் பெருத்த பின்னழகு முறையான ஜிம் உடற் பயிட்சி  மூலம் அல்லது ஊசி மருந்துமூலம் பெறப்பட்டதா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. இவை உண்மையானது என இவர் கூறினாலும் அதை நிரூபிக்க இன்னும் விரிவான சான்றுகள் அவசியமாகிறது.

5. Jenna Jameson

செக்ஸ் திரை உலகில் தனக்கென்றே ஒரு இடத்தை பிடித்து வைத்து இருக்கின்ற மிகவும் பரிட்சயமான ஜென்னா ஜேம்சன்.  இவர் நிட்சயமாக ஒரு போலியான பின் புறத்திணை கொண்டுள்ளதாக பேசப்படுகிறது. இந்த வதந்தியை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ நாம் அவரையே கேட்டு தெரிந்து கொள்ளலாமே.


6. Karrisa Shannon

கரிசா சன்னோன் ஒரு அமெரிக்க மாடல் அழகியான இவர்  இரட்டை சகோதரிகளாக பிளேபாய் நிறுவனத்தில் நடிக்கின்ற ஒரு நடிகையாகும். இவர் மீள் வடிவமைக்கப்பட்ட பின்புறங்களை  கொண்டவர் என கருதப் பட்டாலும் அதைனைக் கொண்டு அதிகளவான பிரபலத்தினை அடைந்திருக்கிறார் என்று சொல்லலாம்.






7. Kenya Moore

கென்யா சம்மர் மூர் அல்லது கென்யா மூர் என்று அழைக்கப் படுகின்ற இவர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகையாகவும், மாடல் அழகியாகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும், கதாசிரியராகவும், இயக்குனராகவும், முன்னாள் அமெரிக்க அழகு ராணியாகவும் திகழ்கிறார். உண்மையில் அவள் பின் புறம் போலி என்று குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவள் நன்றாக அதை பராமரித்து வருகிறார்.

8.Coco Austin

கோகோ எப்போதும் இயற்கயாகவே பெரிய கவர்ச்சியான முன் பின் பாகங்களை  உடையவர் என்று நீங்கள் நினைத்திருந்தாலும் இது ஒரு கேள்வியை எழுப்புகின்றது. ஏனனில் அவரின் பின்னழகு இயற்கை என்றாலும் மார்பகங்கள் செயற்கை முறையில் பெரிதாக்க பட்டிருப்பதாக கூறி இருக்கிறார்.





9. K. Michelle

K. மைக்கல்  தனது பெரிய பின்னழகு என்பதட்காக சமீப காலங்களில் சமூக வலை தளம்களில் பரபரப்பாக விமர்சிக்கப்பட்ட ஒரு பிரபலமாவார். இவருடைய அளவில் பெரிய பின் புறம் முறையானதா சரிக்கட்டபட்டதா என்பதை மக்கள் ஊகித்து கொண்டிருக்கிறார்கள். “ஊசி மருந்துகள் அற்ற, சர்ஜரி அற்ற உண்மையானது எனது பின் புறங்கள்” என விமர்சகர்களுக்கு தகுந்த  பதிலடி கொடுத்து வருகிறார். அனால் அதை தூக்கலாக காட்டுவாதக்காக சில வேலை செய்ய வேண்டியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

10. Iggy Azley

ஆஸ்திரேலிய ரெப் (Rapper) இசை நடன கலைஜரான "இக்கி அஸ்லி" (Iggy Azley)  வெளியுலகுக்கு பிரபலம் குறைவு என்றாலும் இவளின் ஆற்றலினாலும் அழகினாலும் இவளின் பிந்திய கலை வாழ்க்கை பரபரப்பு அடைந்து இருந்தது என்று சொல்லலாம். ஏனெனில் ஹிப் ஹாப் (hip-hop) இசைத்துறையில் ஒரு படை எடுப்பை ஏட்படுத்தி வெற்றி அடைந்து இருந்தார். இவருடைய பின் அழகுக்காக மேலதிக மெருகூட்டல்கள் செய்து கவர்ச்சியை அதிகரித்து கொண்டார் என்று பரவலாக பேசப்படுகின்றது.

No comments

உங்கள் கருத்துக்கள்:

Powered by Blogger.