Header Ads

Header ADS

அழகு தரும் ஆப்பிள்!

 தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக அவசியமில்லைங்கிறது ஆங்கில பழமொழி. ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பது தான் லேட்டஸ்ட் அழகுமொழி...! 

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில்தேய்க்கவும்.
ஆப்பிள் விழுதுதக்காளி விழுதுதர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்துபஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும்இருக்கும்.
ஆப்பிள்சாறுவெந்தயத்தூள்சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்துதலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன்கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்

No comments

உங்கள் கருத்துக்கள்:

Powered by Blogger.